ரூ.100 கோடி மதிப்பிலான 18 குவாரி டெண்டர் நடவடிக்கை ரத்து Aug 27, 2020 1277 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 18 குவாரி டெண்டர் நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ்...